செந்தில்பாலாஜி சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையானதும் அமைச்சரவையில் மாற்றம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. அதன்படி இன்று அல்லது நாளை அமைச்சரவை மாற்றத்திற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வீடியோ ஸ்டோரி
அமைச்சரவையில் மாற்றம்... அறிவிப்பு எப்போது..?
தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் இன்று அல்லது நாளை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.