வீடியோ ஸ்டோரி

காரில் சென்ற பெண்களை விரட்டி சென்று மிரட்டல் - வழக்குப்பதிவு

சென்னை ECRல் காரில் சென்ற பெண்களை துரத்தி சென்று மிரட்டிய இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு

சென்னை நோக்கி சென்ற ஆண்கள் பயணித்த கார் மீது உரசுவது போல் காரை இயக்கிய பெண்கள் சென்ற கார்

பெண்கள் சென்ற காரை முந்தி சென்று நிறுத்தி கத்தி கூச்சலிட்டு கொண்டு ஓடி வந்த நபரால் பெண்கள் அச்சம்

காரில் பயணித்த பெண்கள் கானத்தூர் காவல் நிலையத்தில் புகார்; புகார் அடிப்படையில் வழக்குபதிந்து போலீசார் விசாரணை