வீடியோ ஸ்டோரி

23 கோடி மதிப்பில் டாப் கிளாஸ் கஞ்சா.. சிக்கியது எப்படி?

ரூ.23.5 கோடி மதிப்பிலான 23.5 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது

கஞ்சா கடத்தலில் ஈடுபட்டதாக ஒரு பெண் பயணி உட்பட 3 பேர் கைது

பாங்காக்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.23.5 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்


மூவருக்கும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை