வீடியோ ஸ்டோரி

செம்பரம்பாக்கம் ஏரி.. மக்களே மிக முக்கிய அறிவிப்பு

செம்பரம்பாக்கம் ஏரி 95 சதவீத கொள்ளளவை எட்டியது; பூண்டி ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தம்.

பூண்டி ஏரியில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு திறக்கப்படும் நீர் நிறுத்தப்பட்டாலும் 350 கனஅடி நீர் வரத்து.

மீண்டும் மழைபெய்தால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்ற வாய்ப்புள்ளதாக தகவல்.