வீடியோ ஸ்டோரி

மாமனிதருக்கு மக்கள் விழா - முதலமைச்சர் பங்கேற்பு

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்பு.

நல்லகண்ணு அவர்களுக்கு சிறப்பு செய்தும், கவிதை நூலை வெளியிட்டும் முதலமைச்சர் பாராட்டு.