வீடியோ ஸ்டோரி

கடும் பனிமூட்டம் - சென்னைக்கு விமானங்கள் தாமதம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பனிமூட்டம் காரணமாக சென்னைக்கு வரும் விமானங்கள் தாமதம்

வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்கள் ஒரு மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை தாமதம்.

லண்டன், மஸ்கட், கோலாலம்பூரில் இருந்து விமானங்கள் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதி.