வீடியோ ஸ்டோரி

தொடர் குற்றச்செயல் – ரவுடிகளுக்கு பறந்த உத்தரவு

கோவையில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபடும் 83 ரவுடிகள் வெளியேற உத்தரவு.

மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 83 ரவுடிகளை கோவை மாநகர பகுதியில் இருந்து வெளியேற காவல் ஆணையர் உத்தரவு.

மாநகர பகுதியில் இருந்து வெளியேறும் உத்தரவை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.