வீடியோ ஸ்டோரி

வடிவேலு தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கு.. சிங்கமுத்துவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வடிவேலு தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கில் இரண்டு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சிங்கமுத்துவுக்கு அவகாசம் வழங்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்

யூடியூப் சேனல்களில் தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக ரூ. 5 கோடி மான நஷ்ட ஈடு கேட்டு சிங்க முத்துவுக்கு எதிராக வடிவேலு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய நடிகர் சிங்க முத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளது