வீடியோ ஸ்டோரி

அடையாளம் தெரியாத பெண்ணால் தலைகீழான தலைநகர் - யார் இந்த பெண்..? அதிர்ச்சி தகவல் | Child Kidnap CCTV

சென்னை தியாகராய நகரில் கடத்தப்பட்ட கண்ணகி நகரைச் சேர்ந்த தம்பதியின் ஆண் குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகரில் கண்ணகி நகரைச் சேர்ந்த தம்பதியின் ஆண் குழந்தை திருவேற்காட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் குழந்தையை கடத்திய பெண்ணை தேடி வருகின்றனர்.