சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த மும்பையைச் சேர்ந்த இளம்பெண்ணிடம் இன்ஸ்டாகிராமில் பழகி இளம்பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை வைத்து பணம் கேட்டு மிரட்டி வந்த மகன் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர்
வீடியோ ஸ்டோரி
இன்ஸ்டாவில் காதல் வலை.. இளம்பெண் அந்தரங்கத்தைபடம்பிடித்து மிரட்டல்.. சிக்கிய மகன், தந்தைக்கு காப்பு
இன்ஸ்டாவில் பழகிய இளம்பெண்ணை மிரட்டி பணம் பறித்த புகாரில் மகன் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர்