ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் கைகலப்பு.
தேவேந்திர பண்பாட்டு கழகத்தை சேர்ந்தவர்களுக்கும், புதிய தமிழகம் கட்சியினருக்கும் இடையே கைகலப்பு, தள்ளுமுள்ளு.
நாற்காலிகளை தூக்கி வீசி எறிந்து ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டதால் பரபரப்பு.