வீடியோ ஸ்டோரி

பட்டப்பகலில் நடந்தேறிய கொடூரம்! வெளியான அதிர்ச்சி காட்சிகள் | Kumudam News 24x7

நாயை சிறுத்தைப்புலி கவ்விச் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பு.

பட்டப்பகலில் நாயை கவ்விச் சென்ற சிறுத்தைப்புலி| வெளியே நடமாடவே அச்சமாக உள்ளதாக தெரிவித்துள்ள பொதுமக்கள், சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை. 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பட்டப்பகலில் நாயை கவ்விச் சென்ற சிறுத்தைப்புலி. 

நாயை சிறுத்தைப்புலி கவ்விச் சென்ற வீடியோ வெளியாகி பரபரப்பு.