நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறையில் கைதிகள் இடையே மோதல்
மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி மீனாட்சி சுந்தரத்திற்கும், ராஜேஷ் என்ற கைதிக்கும் இடையே மோதல்
மோதலை தடுக்கச் சென்ற சிறைக் காவலர் மகேந்திரன் மீது கைதிகள் தாக்குதல்
தாக்குதலில் காயமடைந்த சிறைக் காவலர் மகேந்திரன், நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி
மோதல் சம்பவம் தொடர்பாக பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை