வீடியோ ஸ்டோரி

#BREAKING : தமிழ்நாட்டில் Phd தரமாக இல்லை - ஆளுநர் ஆர்.என்.ரவி | Kumudam News 24x7

தமிழ்நாட்டில் Phd படிப்பின் தரம் குறைவாக உள்ளது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

தமிழ்நாட்டில் Phd படிப்பின் தரம் குறைவாக உள்ளது - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் கல்வி நிறுவனங்களுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆளுநர் பேச்சு

Phd படிப்பின் தரம் உயர்வாக இருக்க வேண்டும் என்பதை உயர்கல்வி நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் ஆளுநர்

மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் ஒருங்கிணைப்பு இல்லாமல் தனித்து இயங்குகிறது - ஆளுநர்