வீடியோ ஸ்டோரி

பாஜகவின் ரகசியத் திட்டம் இதுதான் - முதலமைச்சர்

தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் பாஜக ஆட்சியாளர்களின் ரகசியத் திட்டம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

"அறிவியலை புறக்கணிக்கும் பாஜகவும் அதன் நிர்வாகிகளும் மொழித் திணிப்பை கட்டாயமாக்குகின்றனர்"

பாஜக ஆட்சியாளர்களின் ரகசியத் திட்டத்தை வெளிப்படையாக எதிர்க்கும் வலிமை கொண்டதுதான் திராவிட இயக்கம் - முதலமைச்சர்