வீடியோ ஸ்டோரி

ஆளுநரின் கருத்துக்கு அமைச்சர் பொன்முடி பதிலடி

"ஆளுநர் எந்த வரலாற்றை படித்தார் என்று தெரியவில்லை"

"5,400 ஆண்டுகளுக்கு முன்பே தென்பகுதியில் நாகரிகம் வளர்ந்தது"

"தமிழக அரசின் மீது குறை கூறுவதே ஆளுநரின் நோக்கம்"  அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு