வீடியோ ஸ்டோரி

அருகருகே பாஜக, திமுக கொடிகள் - வைரலான வீடியோ

கோவை வரும் 2 தலைவர்களையும் வரவேற்க, கட்சி நிர்வாகிகள் அருகருகே கட்சி கொடிகளை கட்டியுள்ளனர்.

கோவையில் மத்திய அமைச்சர் அமித்ஷா மற்றும் முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்க வைக்கப்பட்டுள்ள திமுக, பாஜக கொடிகள்.

விமான நிலைய சாலையில் இரண்டு கட்சிக் கொடிகளும் அருகருகே பறக்கவிடப்பட்டுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வைரல்.