வீடியோ ஸ்டோரி

ஞானசேகரன் மீதான குண்டாசை ரத்து செய்ய மனு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி மனு.

ஞானசேகரனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கு எதிராக அவரது தாயார் கங்காதேவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்.

ஏதோ ஒரு அழுத்தம் காரணமாகவே எனது மகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர் -ஞானசேகரனின் தாயார்