சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது. இன்று மாற்றுத்திறனாளிகள், விளையாட்டுப் பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
வீடியோ ஸ்டோரி
கால்நடை மருத்துவ படிப்பு கலந்தாய்வு தொடங்கியது
சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரியில் கால்நடை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கியது