எஸ்.எஸ்.ஏ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளதால் 15,000 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து தலைமைச் செயலாளருடன், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தி வருகிறார்
வீடியோ ஸ்டோரி
சம்பள விவகாரம் - அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் ஆலோசனை
பிஎம் ஸ்ரீ திட்டத்தில் இணையாததால் தமிழகத்துக்கு நிதி விடுவிக்கப்படாத நிலையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமை செயலாளருடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்