வீடியோ ஸ்டோரி

சுங்கச்சாவடி விவகாரம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

லெம்பலக்குடி, செண்பகம்பேட்டை சுங்கச்சாவடிகள் அருகருகே உள்ளதால் ஏதாவது ஒரு சுங்கச்சாவடியை அகற்றக்கோரி வழக்கு .

லெம்பலக்குடி சுங்கச்சாவடியை அகற்ற தனிநீதிபதி உத்தரவிட்ட நிலையில், அதை எதிர்த்து மனுதாரர், தேசிய நெடுஞ்சாலை தரப்பில் மேல்முறையீடு.

மேல்முறையீட்டு மனுவில் செண்பகம்பேட்டை சுங்கச்சாவடி விதிகளை மீறுவதால் அதனை அகற்ற இருநீதிபதிகள் அமர்வு உத்தரவு.