வீடியோ ஸ்டோரி

சென்னை வந்த தோனி – உற்சாகத்தில் ரசிகர்கள்

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோரும் ஏற்கனவே சென்னை வந்துள்ளனர்.

மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடர், மே 25-ம் தேதி வரை நடைபெறுகிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டனும், வீரருமான தோனி, சென்னை வருகை