வீடியோ ஸ்டோரி

”பிரசாந்த் கிஷோர் தான் ஊழல்வாதி” - சீமான்

ஊழல்வாதிகளுக்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர் தான் ஊழல்வாதி - சீமான்

உலகத்திலேயே தமிழ்நாட்டில் தான் மணல் கொள்ளை அதிகமாக நடைபெறுகிறது - சீமான்