வீடியோ ஸ்டோரி

கிரிப்டோ கரன்சி மோசடி - தமன்னா, காஜலை விசாரிக்க முடிவு?

கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக பிரபல நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோரை புதுச்சேரி போலீசார் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ரூ.2.40 கோடி ரொக்கம் பெறப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது

கோவையை தலைமை இடமாகக் கொண்டு தொடங்கப்பட்ட நிறுவனத்தின் விழாவிற்கு நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் வருகை