வீடியோ ஸ்டோரி

மழையால் காப்பாற்றப்பட்ட மானம்.. Pakistan-க்கு இப்படி ஒரு நிலையா

9-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் vs வங்கதேசம் மோதவிருந்தன

மழையின் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டது

பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டன

மழையின் தயவால் பாகிஸ்தானுக்கு ஒரு புள்ளி கிடைத்தன

சாம்பியன் தொடரில் பாகிஸ்தான், வங்கதேசம் பயணம் முடிவுக்கு வந்தது

புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் கடைசி இடம்

8 அணிகளில் பாக். வீரர்கள் மட்டும் இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை

மோசமான சாதனை படைத்த நடப்பு சாம்பியன் பாகிஸ்தான்