வீடியோ ஸ்டோரி

மகளுக்கு பாலியல் தொல்லை... ரகசியமாக இந்தியா வந்த தந்தை... போட்டு தள்ளிவிட்டு அதிர்ச்சி வீடியோ!

ஆந்திர மாநிலம், அன்னமைய மாவட்டத்தில் வீட்டில் இருந்த சிறுமிக்கு சித்தியின் மாமனார் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை குவைத்தில் இருந்து ரகசியமாக இந்தியா வந்து கொலை செய்து விட்டு மீண்டும் குவைத்திற்கே சென்று தந்தை வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.