வீடியோ ஸ்டோரி

நாடாளுமன்றத்தில் அனல் பறக்க பேசிய எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அரசியல் சாசனத்தை ஏந்தி உரையாற்றினார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அரசியல் சாசனத்தை ஏந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், அரசியலமைப்பை பாஜக அவமதித்து வருவதாக தெரிவித்தார்.