வீடியோ ஸ்டோரி

Dayanidhi Maran வெற்றி செல்லும் - உயர்நீதிமன்றம்

மத்திய சென்னை தொகுதியில் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு தயாநிதி மாறன் வெற்றி பெற்றது செல்லும் - உயர்நீதிமன்றம்

தயாநிதி மாறன் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி அவரை எதிர்த்து போட்டியிட்ட எம்.எல்.ரவி தொடர்ந்த வழக்கில் உத்தரவு.

தேர்தல் நாளன்று பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டு திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பிரசாரம் மேற்கொண்டதாக குற்றச்சாட்டு.