வீடியோ ஸ்டோரி

மும்மொழி கொள்கைக்கு அதிமுக Ex.MLA கொடுத்த சப்போர்ட்

கும்மிடிப்பூண்டி அதிமுக முன்னாள் எம்எல்ஏ விஜயகுமார் கையெழுத்திட்டு மனதளவில் ஆதரவு தருவதாக தெரிவிப்பு.

மும்முறை அதிமுக MLA ஆக இருந்தவர் பாஜக இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பது அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக சார்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள மும்மொழிக் கொள்கை ஆதரவு கையெழுத்து இயக்கத்தில் அதிமுக முன்னாள் MLA கையெழுத்து.