வீடியோ ஸ்டோரி

#JUSTIN : சிறையில் இருந்து வெளியே வருகிறார் கெஜ்ரிவால் | Kumudam News 24x7

உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வருகிறார் கெஜ்ரிவால்.

உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணிக்கு சிறையில் இருந்து வெளியே வருகிறார் கெஜ்ரிவால்.

உச்சநீதிமன்ற உத்தரவை ஏற்று டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் விடுதலை வாரண்ட் பிறப்பித்தது.

மாலை கெஜ்ரிவால் விடுதலை கொண்டாட்டத்திற்கு தயாராகும் ஆம்ஆத்மி கட்சியினர்.

புதிய மதுபானக் கொள்கை வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து 6 மாதங்களுக்குப்பின் திகார் சிறையில் இருந்து வெளியே வருகிறார்.

முதலமைச்சர் அலுவலகம், தலைமையகத்துக்கு சென்று கோப்புகளில் கையெழுத்திடக் கூடாது என நிபந்தனை