வீடியோ ஸ்டோரி

#BREAKING : அமெரிக்காவில் இருந்து திரும்பும்.. முதலமைச்சர்நடைபாதையை ஆக்கிரமித்த பேனர்கள்

அமெரிக்காவில் இருந்து திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க நடைபாதைகளை ஆக்கிரமித்து திமுகவினர் பேனர்

அமெரிக்காவில் இருந்து திரும்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்க நடைபாதைகளை ஆக்கிரமித்து திமுகவினர் பேனர்

விமான நிலையத்தில் இருந்து ஜிஎஸ்டி சாலை வழிநெடுகிலும் திமுகவினர் பேனர் வைத்து மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு

பல இடங்களில் ஆளுயர கட்அவுட்டுகளும், கொடிக் கம்பங்களும் வைக்கப்பட்டுள்ளதால் பாதசாரிகள் அவதி

தார் சாலைகள் தோண்டப்பட்டு பல இடங்களில் கொடிக் கம்பங்கள் நடப்படுவதால் சாலைகளும் சேதமடைகின்றன

சாலைகளை ஆக்கிரமித்து பொதுமக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு பேனர் வைக்கக்கூடாது என்பது உயர்நீதிமன்றத்தின் உத்தரவு