வீடியோ ஸ்டோரி

Delhi Election 2025 :டெல்லி சட்டப்பேரவை தேர்தல் – அடுக்குமொழியில் பேசி மகிழ்ச்சியை தெரிவித்த தமிழிசை

ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான கெஜ்ரிவால் தொடர்ந்து பின்னடைவு

27 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக

1993ல் டெல்லியில் நடைபெற்ற முதல் சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது பாரதிய ஜனதா கட்சி

பாஜகவை சேர்ந்த மதன் லால் குரானா முதலமைச்சராக பதவியேற்றார்; காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது