வீடியோ ஸ்டோரி

மாணவிக்கு பாலியல் தொல்லை - பேராசிரியர் கைது

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பேராசிரியர் போக்சோவில் கைது

பேராசிரியர் குமார், மாணவிக்கு செல்போன் மூலம் தொடர்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாக புகார்

மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பேராசிரியர் குமாரை கைது செய்து போலீசார் விசாரணை