மகாராஷ்டிரா முதலமைச்சராக தேவேந்திர பட்னாவிஸ் இன்று பதவியேற்பு பதவியேற்க உள்ளார். முதலமைச்சரை தேர்வு செய்வதில் இழிபறி நீடித்து வந்த நிலையில்,
பாஜக சட்டமன்ற குழு தலைவராக தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஆட்சி அமைப்பதற்கான கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட்டது
வீடியோ ஸ்டோரி
Maharashtra CM Devendra Fadnavis : மகாராஷ்டிரா முதல்வராக இன்று பதவியேற்கிறார் தேவேந்திர பட்னாவிஸ்
ஆட்சி அமைப்பதற்கான கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட்டது