வீடியோ ஸ்டோரி

Jayalalitha Memorial Day | ஏழைகளுக்கு அன்னமிட்ட கை ஜெயலலிதாவின் ‘அம்மா உணவகம்’! | Amma Unavagam

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகும், அம்மா உணவகங்கள் ஏழைகளின் அட்சய பாத்திரம் என்றும் சொல்லும் அளவிற்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஏழை எளிய மக்கள் பசியாற சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தில்  2013ம் ஆண்டு சென்னை சந்தோமில் மலிவு விலை சிற்றுண்டி என்ற அம்மா உணவகத்தை அப்போதைய முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.