சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த முகமது அசிம் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் கடந்த 2022ஆம் ஆண்டு பிரவீன் நெட்டாரு கொலை வழக்கு தொடர்பாக சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வழக்கு தொடர்பாக கர்நாடகாவில் 10க்கும் மேற்பட்ட இடங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
வீடியோ ஸ்டோரி
NIA Raids in Chennai : சென்னையில் NIA அதிகாரிகள் திடீர் சோதனை | Tamil Nadu | Kumudam News
சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்