வீடியோ ஸ்டோரி

திருச்செந்தூரில் பக்தர் மரணம்- EPS கண்டனம்

திருச்செந்தூர் முருகன் கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர் ஒருவர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது-இபிஎஸ்

அமைச்சர் சேகர் பாபுவிடம் பக்தர்கள் கோரிக்கை வைத்தபோதும் நடவடிக்கை எடுக்காததே உயிரிழப்புக்கு காரணம் -இபிஎஸ்

உயிரிழந்த ஓம்குமார் குடும்பத்தாருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்

"திருப்பணி பக்தியுடன் செய்யப்பட வேண்டும், | திமுக ஆட்சியில் அதுவும் விளம்பர நோக்கில் மட்டுமே செய்யப்படுகிறது"