பழைய பொருட்கள் கடையில் பற்றிய தீ, அடுத்தடுத்து 2 கடைகளுக்கு பரவியதால் பரபரப்பு HD
தீ விபத்து காரணமாக கரும்புகை சுழ்ந்ததால் மூச்சுதிணறல் ஏற்பட்டு வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்
தகவல் அறிந்து வந்த ராமாபுரம், விருகம்பாக்கம் தீயணைப்புத்துறையினர்.
தீயை கட்டுக்குள் கொண்டு வர போராட்டம்