வீடியோ ஸ்டோரி

நான்காம் படை வீடான சுவாமிமலையில் வெளியூர் பக்தர்கள் தரிசனம்

நான்காம் படை வீடான சுவாமிமலையில் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து பக்தர்கள் தரிசனம்

காண வந்த பக்தர்களுக்கு வெள்ளி கவசம், வைர வேலுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார் சுவாமிநாத சுவாமி.

அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் பெற்று செல்கின்றனர்.