வீடியோ ஸ்டோரி

திருத்தணியில் களைக்கட்டிய தைப்பூச திருவிழா...

அதிகாலையில் முருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களுடன் தொடங்கிய தைப்பூச திருவிழா.

தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் வந்து காத்திருந்து முருகனை தரிசித்து வரும் பக்தர்கள்.

முருகனுக்கு மாலை அணிந்தும், காவடி எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர்.