வீடியோ ஸ்டோரி

கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்

மதுரை, கீழக்கரையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கத்தில் தொடங்கிய ஜல்லிக்கட்டு.

வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கொடியை அசைத்து தொடங்கி வைத்தார்.

இன்றும், நாளையும் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டில் 1,000 காளைகளும், 800 மாடுபிடி வீரர்களும் களம் காண்கின்றனர்.