வீடியோ ஸ்டோரி

தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த பக்தர்கள்

அரையாண்டு விடுமுறையையொட்டி தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த பக்தர்கள்.

நீண்ட வரிசையில் காத்திருந்து பெருவுடையாரை தரிசிக்கும் பக்தர்கள்.

பக்தர்கள் கூட்டத்தால் பெரிய கோயில் சாலையில் போக்குவரத்து நெரிசல்.