வீடியோ ஸ்டோரி

மருத்துவமனை முன்பு காணும் இடமெல்லாம் குப்பைகள் - பீதியில் மக்கள்

திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு கொட்டப்பட்டுள்ள குப்பைகள்.

பிளாஸ்டிக் குப்பைகள், இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவைகளை மருத்துவமனை முன்பு மர்ம நபர்கள் கொட்டிச் செல்வதாக புகார்.

மருத்துவமனை முன்பு கொட்டப்பட்டுள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக குற்றச்சாட்டு.