வீடியோ ஸ்டோரி

டங்ஸ்டன் விவகாரம்.. "திமுக அரசின் நாடகம் வெட்ட வெளிச்சமாகியது" - EPS குற்றச்சாட்டு

டங்ஸ்டன் விவகாரத்தில் திமுக அரசின் நாடகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

மத்திய அரசின் விளக்கத்தால் திமுக அரசின் பொய் நாடகம் வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக இபிஎஸ் விமர்சனம்.

"டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் விடும் உரிமையை மாநில அரசுக்கே வழங்க வேண்டும் என கோரியுள்ளதை மத்திய அரசு அம்பலப்படுத்தியுள்ளது".