வீடியோ ஸ்டோரி

திருவண்ணாமலை கோயிலில் ஆருத்ரா தரிசனம்.. குவிந்த பக்தர்கள்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவகாமி சமேத நடராஜ பெருமானுக்கு ஆருத்ரா தரிசனம்.

ஆருத்ரா தரிசன நிகழ்ச்சியில் திருக்கார்த்திகை தீப மை நடராஜ பெருமானுக்கு சாற்றப்பட்டது.

மாடவீதிகளில் வலம் வந்த சிவகாமி சமேத நடராஜ சுவாமிகள் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.