வீடியோ ஸ்டோரி

குமரி மாவட்ட மீனவர்கள் 10 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10க்கும் மேற்பட்டோர் டிகோகார்ஷியா தீவு கடற்படையினரால் கைது.

தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற தூத்தூர் பகுதி மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.