வீடியோ ஸ்டோரி

Dharmendra Pradhan Speech: "DMK-வின் நோக்கம் தமிழை காப்பது அல்ல"

தமிழக எம்.பிக்கள் விவகாரத்தில் மாநிலங்களவையில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 100 முறை மன்னிப்பு கேட்க தயார் என்று கூறியுள்ளார்.

தமிழ் மொழியை கற்க விரும்புகிறேன். தமிழ் மொழி அனைவருக்கும் பொதுவானது. பிரதமர் மோடி அரசு தமிழர்களுக்கும், தமிழகத்திற்கும் விரோதமானது அல்ல.

எந்த மொழியையும் நாங்கள் திணிக்கவில்லை. திமுக எம்.பி.,க்களின் வலி எனக்கு புரிகிறது. என்னுடைய பேச்சு யாரையும் புண்படுத்தி இருந்தால் 100 முறை மன்னிப்பு கேட்க தயார்" என்று கூறியுள்ளார்.