வீடியோ ஸ்டோரி

Salem Rains: சாலையில் தேங்கிய கழிவுநீர் - மக்கள் அவதி

சேலம் மாவட்டம், ஆத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழை

நரசிங்கபுரம் காட்டுக்கோட்டை மஞ்சினி கொத்தாம்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது

ஆத்தூர் பேருந்து நிலைய பிரதான சாலையில் கழிவுநீருடன் கலந்து தண்ணீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதி