வீடியோ ஸ்டோரி

Old Courtallam Falls: பழைய குற்றால அருவியில் குளிக்கத் தடை

திடீர் மழையால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு; பழைய குற்றால அருவியில் குளிக்கத் தடை

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து நீர்வரத்து உயர வாய்ப்புள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்து உத்தரவு

பிரதான அருவி மற்றும் ஐந்தருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி