வீடியோ ஸ்டோரி

ரயிலில் கற்களை வீசி அட்டூழியம் - வீடியோ வெளியீடு

சென்னை, கொரட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அட்டூழியம் செய்த வீடியோ வெளியாகி பரபரப்பு

மாநில கல்லூரி மாணவர்களுக்கும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் இடையே தகராறு

ரயிலில் சென்ற மாநிலக் கல்லூரி மாணவர்கள் மீது கற்களை வீசித் தாக்கியதால் பரபரப்பு